திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து பேசி வந்த ஏ.பி.அப்துல்லாகுட்டியை, காங்கிரஸ் கட்சி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சியை சேர்ந்த பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து, அப்துல்லாகுட்டியை காங்கிரஸ் நீக்கியுள்ளது. இதனால் அப்துல்லாகுட்டி தனது ஆதரவாளர்களுடன், விரைவில் பாஜக-வில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XnvRgt
via IFTTT
No comments:
Post a Comment