டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தேர்தல் முடிவுகள் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் பாஜகவின் கை ஓங்கி இருப்பதை பார்த்தவுடன், மம்தாவுக்கு
from Oneindia - thatsTamil http://bit.ly/31LrA9d
via IFTTT
No comments:
Post a Comment