மமதா பேச்சில் திருப்தி.. ஒரு வார கால டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது!

கொல்கத்தா: ஒரு பக்கம் போராட்டம் நடத்தி கொண்டும், மறு பக்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து சிகிச்சையை மேற்கொண்டும் வந்த போராட்டம் வாபஸ் பெற்றுவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். டாக்டர்களின் அலட்சியத்தால்தான் நோயாளி இறந்தார்

from Oneindia - thatsTamil http://bit.ly/2IT0apm
via IFTTT

No comments:

Post a Comment