டெல்லி: தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட லோக்சபா எம்பிக்கள் இன்று பதவியேற்ற நிலையில் புதுவை எம்பி வைத்திலிங்கமும் அவரை தொடர்ந்து பதவியேற்ற 38 தமிழக எம்பிக்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே பிரதமராக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவைக்கான முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது.
from Oneindia - thatsTamil http://bit.ly/31FuWuF
via IFTTT
No comments:
Post a Comment