சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வரவுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொறுத்தவரை தமிழக பிரச்சனைகளுக்காக சுற்றி சுழன்று பம்பரமாக பணியாற்றக்கூடியவர். அரசியலுக்கு அவசியமான ஒன்று சுறுசுறுப்பு. அந்த சுறுசுறுப்பு தான் வைகோவின் அதீத பலம் . கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஈடுபட்டு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RwCFGx
via IFTTT
No comments:
Post a Comment