டாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக!

டெல்லி: ஊரெல்லாம் நம்ம திமுக எம்பிக்களை பற்றிதான் பேச்சா இருக்கு. ஆளாளுக்கு பாராளுமன்றத்தில் கலக்கி வருகிறார்கள்! கருணாநிதி இருந்தபோது, திமுக எம்பிக்கள் என்றாலே ஓரிருவரே கண்முன் வந்து நிற்பார்கள். அதிலும், டெல்லியில் எந்தவித விவகாரங்களை பேசுவதானாலும் கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலுவாகத்தான் இருந்தார். ஆனால் இப்போது இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. 37 திமுக கூட்டணி எம்பிக்களும் ஒரு முடிவோடுதான் டெல்லிக்கு கிளம்பி போயுள்ளார்கள் போல இருக்கிறது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2J6pwAd
via IFTTT

No comments:

Post a Comment