ஷூலேஸ் கட்ட வச்சதே தப்பு.. இதுல அமைச்சர் கொடுத்த வியாக்கியானத்தை பாருங்க!

லக்னோ: "இதையெல்லாம் எதுக்குப்பா தப்பா பாக்கறீங்க.. ராமனின் செருப்பை வெச்சுக்கிட்டே ஆட்சி நடத்திய நாடுதானே இது.. பாராட்டுங்க" என்று அரசு அதிகாரியை ஷூலேஸ் கட்ட வைத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேத்து சர்வதேச உலக யோகா தினம்.. அதன்படி நாடு முழுவதும் யோகா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Zzypc0
via IFTTT

No comments:

Post a Comment