சோறு வச்சீங்களே.. தண்ணீ எங்கய்யா?

சென்னை: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பல உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். உண்மையிலேயே இது வேதனையான விசயம் தான். இது நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமும் கூட.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/31BEjLS
via IFTTT

No comments:

Post a Comment