தங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை

டெல்லி: தங்கத்தை விட தண்ணீர் சென்னையில் அதிக விலைக்கு விற்கிறது என்று ராஜ்யசபாவில் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கருத்து தெரிவித்தார். ராஜ்யசபாவில் இன்று உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்தியாவிலேயே, சுத்தமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் முதல் நகரம் சென்னைதான். சென்னையில் தண்ணீரை விட தங்கம் மலிவானது. ஐ.டி துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2INkWI3
via IFTTT

No comments:

Post a Comment