தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன.? வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,

வேலூர்: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், இதை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில அரசை தமிழக காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சம்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2N2SCWC
via IFTTT

No comments:

Post a Comment