உங்களின் சிறிய உதவி இந்த சிறுமி உயிரை காக்கும்.. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!

சென்னை: சென்னையை சேர்ந்த சிறுமியின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சென்னையை சேர்ந்தவர் சக்திவேல், இவர், திருமங்கலம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது 6 வயது மகள் தன்ஷிகாவிற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. சிறுமி 1 வயது முதலே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wBtmM2
via IFTTT

No comments:

Post a Comment