டெல்லி: மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே இந்தி கட்டாயம் என்ற வரைவு அறிக்கையை அமல்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால், மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KkjjTz
via IFTTT
No comments:
Post a Comment