செவ்வாய் தோஷம்: அந்த விசயத்தில ஒத்துப்போகலையா? தோஷம் இருக்கா பாருங்க பரிகாரம் பண்ணலாம்

மதுரை: செவ்வாய் பகவான் தாம்பத்ய உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடலில் காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான். தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும். தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செவ்வாய் தோஷம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2RydYtb
via IFTTT

No comments:

Post a Comment