டெல்லி: உத்தரபிரதேச மாவட்ட அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு 2 நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிட்ட உத்தர பிரதேசத்தின் பிற அனைத்து தொகுதிகளிலும், அக்கட்சி தோல்வியடைந்தது. அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2X1oyu7
via IFTTT
No comments:
Post a Comment