நாங்க ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட்தான் போடுவோம்.. தெறிக்கவிடும் இளம் பெண் எம்பிக்கள்

சென்னை: "நாங்க ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் போடுவோம்.. அந்த டிரஸ் போட்டுட்டு பார்லிமெண்ட்டுக்கும் வருவோம்.. அது எங்க இஷ்டம்" என்று இரண்டு இளம் பெண் எம்பிக்கள் அதிரடியாக கொடுத்துள்ள போஸ் வலைதளங்களை தெறிக்க விட்டுள்ளது. வழக்கம் போல ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் இதெல்லாம் டிரஸ்ஸா, இப்படிப் போடலாமா, கலாச்சாரம் கெட்டுப் போயிடாதா என்று குமுற ஆரம்பித்து

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2We8wS5
via IFTTT

No comments:

Post a Comment