உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவி எப்போது?... ஜெ.அன்பழகன் பதில்

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது குறித்து கட்சித் தலைமை அவசரப்படாது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார். திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் பெற்றது, இளைஞர் அணி தான். அந்த அணியின் செயலாளராக நீண்ட காலம் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு பிறகு சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2W5YEEU
via IFTTT

No comments:

Post a Comment