ஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஒரு கூட்ட அரங்கில் உரையாற்றி முடித்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இந்தியர்கள் வந்தே மாதரம் என்றும், ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷமிட்டனர். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் இன்று முதல் இரண்டு நாள்கள் நடக்கும் 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான்

from Oneindia - thatsTamil https://ift.tt/31V8PjP
via IFTTT

No comments:

Post a Comment