சுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு!

மனாமா: பஹ்ரைன் நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கேளிக்கை பூங்காவிற்காக, ஒரு பெரிய போயிங் விமானம் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கும் கதாருக்கும் இடையே தனித்தீவாக அமைந்துள்ள நாடு பஹ்ரைன். எண்ணை கடலும், சுற்றுலாவும் தான் இந்நாட்டின் முக்கிய வருவாய். எனவே பஹ்ரைனில் சுற்றுலாவை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த

from Oneindia - thatsTamil http://bit.ly/31HHIZr
via IFTTT

No comments:

Post a Comment