\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி

நாகை: "சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... எங்க வீட்டுக்காரர் ஊருல இல்லை.." என்று 2 மகன்களுடன் தாய் நாகை கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள கோதண்டராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தென்கோவன். இவரது மனைவி வசந்தி. வசந்தகோவன், சாமுவேல் என்ற இரு மகன்கள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2X2TdMf
via IFTTT

No comments:

Post a Comment