சிறுவர்கள் பலாத்காரம்- மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது!

கோட்டயம்: சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் அருகே கொடுங்காலூர் மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது. இதையடுத்து விசாரணை நடத்திய

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WGebQi
via IFTTT

No comments:

Post a Comment