என் மகனா?.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்!

சென்னை: "நவீன் என் மகனே கிடையாது.. இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் சிவி சண்முகம் அளித்திருந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இணையத்தில் தவறான வதந்தி பரப்பிய அமமுக பிரமுகர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று விடிகாலை, நீலாங்கரை சாலையில் கார் ஒன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WZsWK4
via IFTTT

No comments:

Post a Comment