சென்னை: ரொம்ப நாளா எஸ்வி சேகர் ஒரு வீடியோ தேடிட்டு இருந்தாராம்.. அது இப்போதுதான் கிடைத்திருக்காம். அதை பதிவிட்ட பிறகுதான் நிம்மதியே ஆயிருக்கார்! தமிழக வளங்கள் பல்வேறு துறையினராலும் கொள்ளை அடிக்கப்பட்டு வருவது தெரிந்த சமாச்சாரமே. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை போன்ற பெயர்கள் நிறையவே அடிபட்டு வருகிறது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HNQtcp
via IFTTT
No comments:
Post a Comment