ஸ்ரீநகர்: காஷ்மீரில், புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ள, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின், முக்கிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் ஜஷாத் மக்பூல் பட், தௌவ்சீப் ஆகியோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து, நிறைய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில், இன்று காலை முதல்
from Oneindia - thatsTamil http://bit.ly/31HstQf
via IFTTT
No comments:
Post a Comment