சென்னை: ஒரு சில பள்ளிகளில் கிடைக்க பெறாமல் உள்ள புத்தகங்கள் விரைவில் கிடைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டுள்ள மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் இணையதளத்திலிருந்து பாடங்களை டவுன்லோட் செய்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YnNcq0
via IFTTT
No comments:
Post a Comment