சென்னை: டிஜிபி அசுதோஷ் சுக்லாவை மண்டபம் அகதிகள் முகாமிற்கு தமிழக அரசு இடமாற்றம் செய்திருப்பது, பழிவாங்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததையடுத்து. இதனையடுத்து தேர்தல் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லாவை அதிரடியாக மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டார். மேலும் 4 டிஜிபிக்கள் உள்பட 18 ஐபிஎஸ்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WBQh8x
via IFTTT
No comments:
Post a Comment