அந்த புளிச்ச மாவு செய்யுற வேலையை பாருங்க... கவிதையாக பொங்கிவிட்டார் மனுஷ்யபுத்திரன்!

சென்னை: ஜெயமோகனின் புளித்த மாவு விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக இல்லை போலும்... கவிஞர் மனுஷ்யபுத்திரன் இந்த புளிச்ச மாவு விவகாரத்தை முன்வைத்து 'நெடுங்கவிதை' ஒன்றையே எழுதியிருக்கிறார். இந்த கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகா கலைஞனும் புளித்த மாவும் என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை: துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்மகா கலைஞன் ஒருவனைவிதி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/31xwiaJ
via IFTTT

No comments:

Post a Comment