மனித சிறுநீரில் இருந்து உருவாக்கப்படும் பீங்கான் பாத்திரங்கள்.. சீனப் பெண்ணின் அபார கண்டுபிடிப்பு!

பீஜியிங்: சீனாவில் வடிவமைப்பாளர் ஒருவர் மனித சிறுநீரைக் கொண்டு பீங்கான் பாத்திரங்களை உருவாக்கி வருகிறார். ஆசியாவில் பீங்கான் பாத்திரங்களின் பயன்பாடு 8ம் நூற்றாண்டில் இருந்தே தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பீங்கான் பாத்திரங்களை தான் சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் சாம்பல், சோடா மாவு, களிமண் ஆகியவற்றை பயன்படுத்தி தான் பீங்கான் பாத்திரங்களை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WI4uRa
via IFTTT

No comments:

Post a Comment