திரிணாமுல் காங்., கட்சி கூட்டத்தில் \"ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்\"... போலீஸ் தடியடி

கொல்கத்தா: ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் திரிணாமுல் காங்கிரஸின் கட்சி கூட்டத்தில் மீண்டும் ஒலித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியதல், பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு, மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பா்கானாஸ் பகுதியில் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது காரின் முன்பு"ஜெய் ஸ்ரீராம்" என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WBQhW5
via IFTTT

No comments:

Post a Comment