சென்னை: சன்டிவியில் ராதிகாவின் ரடான் தயாரிப்பு சீரியல்கள் மாலை நேர டெலிவிஷன் படங்கள் என்று எல்லாத்துக்கும் வரவேற்பு கொடுத்து ராதிகாவுக்கு சன் டிவி ஊக்கம் கொடுத்து வந்தது என்றால் அது மிகையாகாது. வாரத்தின் இரண்டு நாட்கள் இரவு நேரங்களில் நகைச்சுவை தொடர், திகில் தொடர்...மதிய நேர நெடுந்தொடர் என்று வாய்ப்பு கொடுத்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. பெரும்பாலும் ரடானின் மதிய
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XmtzOX
via IFTTT
No comments:
Post a Comment