டெல்லி: ஸ்மிருதி இரானி எம்பியாக பதவியேற்றுக் கொண்ட போது பாஜக எம்பிக்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி வரவேற்றனர். 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளான இன்று எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இன்று எம்பியாக
from Oneindia.in - thatsTamil http://bit.ly/31EIYN5
via IFTTT
No comments:
Post a Comment