சிவகங்கை அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கூலிப்படையினர் வாக்குமூலத்தில் பகீர் தகவல்

சிவகங்கை: சிவகங்கையில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வேறு ஒருவரை கொல்ல ஏவிய கூலிப்படையினர் ஏவியவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அமமுகவின் ஒன்றிய செயலாளராக இருந்தார். பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மே

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KkjiyZ
via IFTTT

No comments:

Post a Comment