அலிகார்: கஞ்சா குடிக்கும் சாமியாருடன் பழக்கம் வைத்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு பணக்காரனாகவேண்டும் என்று ஆசை. கோடீஸ்வரனாக வேண்டுமானால் என்ன செய்வது என்று அந்த சாமியாரிடம் கேட்க, அதற்கு அவனோ உன் மனைவியை அனுப்பி வை, அவளுடன் நான் உறவு கொண்டால் நீ பணக்காரனாகலாம் என்று கூறியுள்ளான். அதைப்போய் மனைவியிடம் சொல்ல, அவளோ மறுக்க கங்கையில் மூழ்கடித்து கொன்று விட்டான்
from Oneindia - thatsTamil http://bit.ly/2IUcKou
via IFTTT
No comments:
Post a Comment