ஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ்

புதுச்சேரி: அண்டை மாநிலமான புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வணிக வளாகத்திற்கு பொழுதுபோக்க வருபவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தூக்கிய, 2 பைக் திருடர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுவாகவே வணிக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LizYHz
via IFTTT

No comments:

Post a Comment