சென்னை: தமிழகத்தில் 108 சேவையின் கீழ் இயக்கப்படுவதில் சுமார் 70 ஆம்புலன்ஸ்கள் தகுதியற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குடும்பநலம் மற்றும் பொதுசுகாதாரதுறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் சுமார் 300 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிநவீன உயிர் காக்கும் மருத்துவ வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கென 175 வாகனங்கள் என
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M4SLGT
via IFTTT
No comments:
Post a Comment