காஞ்சிபுரம்: அத்தி வரதர் திருவிழா காஞ்சிபுரத்தில் களைகட்டியுள்ளது. 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கும் அத்தி வரதர் இப்போது திருக்குளத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அத்திவரதரை எப்படி வழிபடவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2Xoeqk5
via IFTTT
No comments:
Post a Comment