வேலூர்: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று பேசி இந்து மதத்தை புண்படுத்தியதாக, கமலுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த விஜயபாரத மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JXmtuw
via IFTTT
No comments:
Post a Comment