லண்டன்: ஈரான் சிறைபிடித்து இருக்கும் இங்கிலாந்து கப்பலில் உள்ள 18 இந்தியர்களை விடுவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை வைத்துள்ளது. ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் வர்த்தகத்திற்கான ஹோர்முஸ் ஜலசந்தியை இங்கிலாந்து எண்ணெய் கப்பல்கள் இரண்டு முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த கப்பல்கள் ஈரான் மூலம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XWWH3p
via IFTTT
No comments:
Post a Comment