இது தொடக்கம்தான்.. 1 வாரத்தில் சர்ப்ரைஸ் இருக்கு.. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக அதிரடி திட்டம்!

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலை நடத்தாமலே ஆட்சியை பிடிக்க பாஜக பெரிய அளவில் திட்டங்களை வகுத்து இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான முழு விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JKbm9q
via IFTTT

No comments:

Post a Comment