சென்னை: எஞ்சினியரிங் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் இன்னும் 85 சதவீத இடங்கள் நிரம்பாமல், காலியாக உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32CUMjh
via IFTTT
No comments:
Post a Comment