கொல்கத்தா: மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் மூலமாக திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி சாடியுள்ளார். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M56ZHy
via IFTTT
No comments:
Post a Comment