துறையூர்: திருச்சி மாவட்டம் அருகே பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். அரசு பேருந்தின் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு உணவு அருந்திவிட்டு குடும்பத்தினருடன் உறங்கிவிட்டார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LZELy5
via IFTTT
No comments:
Post a Comment