சென்னை: எல்லாரும் பார்க்கும்படியாகவே அமைச்சர்கள் சூட்கேஸ் தருகிறார்கள்.. அதுவும் சட்டசபையில்! பொதுவாக சட்டசபையில் மானிய கோரிக்கை நடந்தால் அன்றைய தினம் விருந்து சாப்பாடு கமகமக்கும். ஆனால் இந்த முறை அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு ஏதாவது கிப்ட் தந்து அசத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அதன்படி, ஒவ்வொருவரும் விதவிதமான பரிசுகளை வழங்க முடிவு செய்தனர். நேற்று வனத்துறை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/307Ue2N
via IFTTT
No comments:
Post a Comment