இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்!

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி அதிமுகவில் தான் தொடருவதை உறுதிப்படுத்தி விட்டார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீது சபாநாயகரிடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JFRBQk
via IFTTT

No comments:

Post a Comment