ஹரியானா: பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றியும் நெல் மணிகளை வாயில் போட்டும் கொலை செய்த காலம் இருந்தது. சிலர் கர்ப்பத்திலேயே காலி செய்து விடுகின்றனர். அதை தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டும் இன்றைக்கும் பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்கின்றனர். ஹரியானா மாநிலத்தில் இப்போது அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிதாக பிறந்த பெண் குழந்தையை பிளாஸ்டிக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y0QBzL
via IFTTT
No comments:
Post a Comment