எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது? அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்!

தேனி: எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போது இல்லை, அந்த அதிமுக மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தேனி திமுக கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். தேனி வீரப்பாண்டியில் தற்போது திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JI1mgT
via IFTTT

No comments:

Post a Comment