ஒரு வாட்டி போய்ட்டு வந்ததுக்குத்தான்டி சண்டையே நடக்குது!

மனைவி: என்னங்க.. இங்க பாருங்க.. பக்கத்து வீட்டுல பயங்கரமா சண்டை நடக்குது. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே ஏதோ பிரச்சினை போல. பொண்டாட்டியைப் போட்டு அந்த அடி அடிக்கிறார் பாருங்க அந்தம்மாவோட வீட்டுக்காரர். கணவன்: அதெல்லாம் நமக்கு எதுக்குடி.. பேசாம கம்முனு இரு. மனைவி: என்னங்க இது இப்படி இருக்கீங்க.. என்னன்னு போய் ஒரு வாட்டி பார்த்துட்டுத்தான் வாங்களேன்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xsURrp
via IFTTT

No comments:

Post a Comment