தேனி: கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் என பொட்டிபுரம் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதே மக்களின் இந்த ஆவேசத்திற்கு காரணம். 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரத்திலுள்ள,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XVRyZt
via IFTTT
No comments:
Post a Comment