முழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்

டெல்லி: மாரடைப்பால் காலமான டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மாரடைப்பால் காலமானார். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஷீலா தீட்சித் உடலுக்கு, பிரதமர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JI1j4H
via IFTTT

No comments:

Post a Comment