கொட்டோ, கொட்டுனு கொட்டும் தண்ணீர்... குற்றால அருவிகளில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்

தென்காசி: குற்றாலம் அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது. ஐந்தருவியின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Gzv5H9
via IFTTT

No comments:

Post a Comment