தேனி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, இது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் தெரியும் என்று தேனி கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்தனர். தேனி வீரப்பாண்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LY0XIS
via IFTTT
No comments:
Post a Comment